கொழும்பில் ஊடகவியலாளர் அமைப்பு
(அஸ்ரப் ஏ. சமத்)
கொழும்பு ஜேனலிஸ்ட் அசசியோசன் கொழும்பு பிராந்தியத்தில் உள்ள பிராந்திய ஊடகவியாளர்கள் இணைந்து இச்சங்கத்தை பதிவு செய்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் சமுக சேவைகள், ஊடக கருத்தரங்குகள், மற்றும் பொது நல சேவைகளை தெஹிவளை ரத்மலானை சிலேவ் ஐலண்ட் போன்ற பகுதிகளில் நடைமுறைப்படுத்த உள்ளன.
பதிவு இல RAT/SOC/08/F1/114
தலைவராக ஏ. அஸ்லம் ருபவாஹினி பிராந்திய ஊடகவியளாளர்
செயலாளர் அஸ்ரப் ஏ சமத் - ஜ.ரீ.என். பிராந்திய ஊடகவியளாளர்
பொருளாளர் இம்தியாஸ் - லேக் ஹவுஸ் நிருபர்
உப செயலளார் ஏ.எஸ்.எம் இர்ஸாத் - கொழும்பு கோட்டை நிருபர்
உப பொருளார் எம். ஏ. சமட், வீரகேசரி கெ;hழும்பு மத்திய நிருபர்
ஜாவித், அன்சார்,
.jpg)
Post a Comment