உம்ராவுக்கு சென்றார் பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் சவுதி அரேபியாவில் ‘உம்ரா’ செய்வதற்காக இன்று தலைநகர் ஜெட்டா வந்தடைந்தார். ஜெட்டா விமான நிலையத்தில் அவரை மக்கா பிராந்திய கவர்னரும் சவுதி இளவரசருமான கலீத் அல் ஃபைசல் வரவேற்றார்.
இதற்காக சவுதி அரேபியா வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் அந்நாட்டின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment