கார் + சைக்கிள் மோட்டார் சைக்கிள்
கார் மற்றும் சைக்கிளுடன் கூடிய புதிய மோட்டார் சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இது பெடல் மூலம் மிதித்து இயக்கப்படும் சைக்கிள் ஆகும். மின்சார சக்தியுடன் கூடிய கார் ஆகவும் பயன்படுத்த முடியும்.
கேம்பிரிட்ஜ் நகரை சேர்ந்த நிபுணர் ஸ்டீவர்ட் (65) இதை தயாரித்துள்ளார். இதன் மூலம் கனடாவில் இருந்து கீவெஸ்ட் வரை 1200 மைல் தூரம் பயணம் செய்கிறார். இந்த புதிய வாகனத்தில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும்.

Post a Comment