(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு (09-08-2013) கொழும்பு வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுன் நஜ்மி ஜூம்ஆப் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையின் பின்னர் பெருநாள் தொழுகைக்கு வந்தவர்கள் ஒருவருக்கொருவர் ஸலாம் கூறி முசாபஹா செய்தபோது எடுக்கப்பட்ட படங்கள்.
Post a Comment