கல்குடாவில் பெருநாள் தொழுகை
(நஷ்ஹத் அனா)
நோன்புப் பெருநாளை முன்னிட்டு கல்குடாத் தொகுதியில் உள்ள பிரதான பள்ளி வாயல்களில் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று காலை (09.08.2013 06.30 மணியளவில் இடம் பெற்றது.
இதில் ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆப் பள்ளி வாயலில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையை அல் ஹாபில் மௌலவி எச்.எம்.ஐ.முஹம்மது இர்பான் (பலாஹி) நடாத்தியதுடன் பெருநாள் கொத்பா பேருரையை மௌலவி ஏ.எல்.முஸ்தபா (சிறாஜி) நடாத்தி வைத்தார்.


Post a Comment