Header Ads



கிளிநொச்சி நாச்சிக்குடாவில் பெருநாள் நிகழ்வுகள் (படங்கள்)


கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசபிரிவில் உள்ள ஒரு முஸ்லீம் கிராமமான கிராமமான நாச்சிக்குடா கிராமத்தில் கடந்த 30 வருடங்களுக்கு பின் மீள்குடியேறியள்ள முஸ்லீம் மக்ககள் 08.08.13 வெள்ளிக்கிழமை நோன்புப்பெருநாள் தொழுகையை மிக சிறப்பாக நாச்சிக்குடா மைதானத்தில் நடத்தப்படுவதையும், இவ்வைபவத்தை நாச்சிக்குடா முகைதீன் பள்ளிவாசல் தலைவர் அப்துல் மஜுது இமாம் அப்துல்துல் ஹமிட் முகம்மது சும்ரி –ரகுமானி அவர்களால் ஜீம்மா பிரசங்கம் செய்வதையும் அதில் ஊர் ஜமாத்தார்கள், பூநகரி பிரதேசசபை உறுப்பினர் ஐ.ஆ. காசின் அவர்களும் கலந்து கொள்வதையும் படத்தில் காணலாம்.


No comments

Powered by Blogger.