கனடா நாட்டு தூதுவருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலே விட்டிங், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (02) முற்பகல் அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது. இருதரப்பு உறவுகள் பற்றியும், இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் முக்கியத்துவம் பற்றியும் இக் கலந்துரையாடலின் போது கருத்துப்பரிமாற்றப்பட்டுள்ளது.
.jpg)
Post a Comment