(மொஹொமட் ஆஸிக்) அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை மைதானதத்ல் இன்று 2013 08 09 காலை புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகை இடம் பெற்றது. இப் பெருநாள் தொழுகையில் ஆயிரக்கனக்கானவர்கள் கலந்து கொண்டனர். தொழுகையின் பின் பெருநாள் பிரசங்கமும் இடம் பெற்றது.
Post a Comment