ஈரானை மேலும் துரத்துகிறது அமெரிக்கா
அணு உலை பிரச்னை தொடர்பாக ஈரானுக்கு விதிக்கப்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில், அமெரிக்கா இனி ஈரானுக்கு சுரங்கம், கட்டுமானம் துறைகளில் ஒத்துழைப்பு அளிக்காததுடன், 2015ஆம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை உலக அளவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், ஈரானுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

WAHABI PANA MULLAAKKALUKKU IPPOTHAAVATHU PURIYUMA
ReplyDelete