சாய்ந்தமருது + கல்முனைக்குடியில் ஏராளமான மீன்கள் பிடிபட்டன (பிரத்தியேக படங்கள்)
(ஏ.எல்.ஜுனைதீன்)
நோன்பு பெருநாளின் அடுத்த தினமான இன்று 10 ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது, கல்முனைக்குடி ஆகிய பகுதிகளை அண்மித்த கடலில் எதிர்பாராத விதமாக முற்பகல் 11.45 மணியளவில் கரை வலைகள் மூலம் ஏராளமான மீன்கள் பிடிக்கப்பட்டது. பொது மக்களும் கரைக்கு வந்த இம்மீனை கையால் பிடித்தும் சேகரித்துக் கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறு இம் மீன்கள் பிடிக்கப்படுவதையும் பிடிக்கப்பட்ட மீன்கள் குவிக்கப்பட்டிருப்பதையும் படங்களில் காணலாம்.




Post a Comment