Header Ads



ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வு

(ஷாமிலா செரிப்)

கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வு  கல்லூரியின் பௌசி மண்டபத்தில் இடம்பெற்றது.

புதிய அதிபர் கெப்டன் N .T.நசுமுத்தீன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் கொழும்பு வலையக் கல்விப் பணிப்பாளர் ஜயந்த நாணயகார  பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ராஜரத்தினம்  ஆரம்ப உதவி கல்விப் பணிப்பாளர் நீளிகா பெரேரா, டி ஸ் சேனநாயக கல்லூரி அதிபர் கெர்னல் டிசானாயக தேர்ஸ்டன் கல்லூரி அதிபர் எ டி எம் டி  பண்டார கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர்  கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர், கடுவல  போம்பிரிய மத்திய கல்லூரி அதிபர் சம்பிக்க டி சில்வா தேவி பாலிகா கல்லூரி பிரதி அதிபர் செல்வி சுபாசினி தெமட்டகொட,பழைய மாணவர் சங்க  செயலாளரும்  இலங்கை சுங்க பிரதி அத்தியட்சகருமான  முஹம்மது சப்ரி ,மேல்மாகாண உதவிக் கல்வி பணிப்பாளர் முஹம்மத் இன்சார் ,கிரீன் வேற அகோ சொலுடிஒன் பணிப்பாளர் சிந்தக நவரத்ன  ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டதுடன் ஆசிரியர்கள் மாணவர்கள்   பழைய  மாணவர் சங்க உறுப்பினர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் குழு 80 உறுப்பினர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்  

No comments

Powered by Blogger.