இரத்ததானம் வழங்குவோம்
எமது சமுக நலன் பேணும் அமைப்பினால் (Movement For Social Wellness இரத்ததானம் வழங்கும் நிகழ்வொன்று எதிர்வரும் 25.08.2013 அதாவது வருகின்ற ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை காத்தான்குடி தஜ்வீதுக் கலாசாலையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
எனவே மேற்படி நிகழ்வில் இரத்ததானம் வழங்க விரும்பும் சகோதர சகோதரிகள் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் எமது இரத்ததான முகாமுக்கு வருகை தருமாறு அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.
Note: people who want to donate blood on
particular date, please send a sms your
name to +94 77 24 19 249
இப்படிக்கு
தலைவர் /செயலாளர்
சமுக நலன் பேணும் அமைப்பு
காத்தான்குடி
.jpg)
Post a Comment