முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டும் - அமைச்சர் டிலானுக்கு பொதுபல சேனா சவால்
அமைச்சர் டிலானின் சவாலை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் ஹாலிஎலவில் பொதுபலசேனா நடத்தவுள்ள பொதுக்கூட்டத்தை முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டுமெனவும் பதில் சவால் விடுத்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை மஹியங்கனை பகுதியில் பொதுபலசேனாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த பொதுபலசேனாவின் பிரதான செயலாளர் கலபொட ஹத்தே ஞானசார தேரர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.
ஹாலியலை பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த அமைச்சர் டிலான் பெரேரா பொதுபல சேனா அமைப்பு கடும்போக்கு அமைப்பு என்று தெரிவித்திருந்ததுடன், ஹாலிஎலவில் பொதுபல சேனாவை அனுமதிக்க மாட்டேன் என சவால் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BBB Kumpalkae Nichchayam ungakku allahwudaya Safam Miha Viravil Kidaikkum.
ReplyDeleteAfter 30 years of internal civil war, ruin, destraction, the Mokns have started a new genoside againt Minorities. So, it will be a big damage for Sri Lanka again.
ReplyDeletekolannawa il ivarkakalin paruppu wehalla
ReplyDelete