குவைத்திலிருந்து 28 இலங்கையர்கள் திரும்பிவந்தனர்
வேலை வாய்ப்புத் தேடி குவைத் சென்று அங்கு பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து தூதரகத்தில் தஞ்சம் புகுந்த 28 இலங்கையர்கள் இன்று 03-08-2013 அதிகாலை நாடு திரும்பினர்.
பல வருடங்களாக தொழில் புரிந்த இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் குவைத் இலங்கை தூதரகத்திற்குச் சென்று முறையிட்ட இவர்கள் தூதரக உதவியுடன் நாடு திரும்பியுள்ளனர்.

Post a Comment