பாராளுமன்றம் நவீன மயமாகிறது - ஜப்பானுக்கு கொந்தராத்து
இலங்கை நாடாளுமன்றம் அமைந்துள்ள கட்டடத்தை முழுமையாக நவீனமயப்படுத்தவும்,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடமைப்பு தொகுதி ஒன்றை நிர்மாணிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதமர் டி.எம். ஜயரத்ன அமைச்சரவையில் தாக்கல் செய்த இதுதொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் நாடாளுமன்றத்தை நவீனமயப்படுத்தும் புனரமைப்பு நடவடிக்கைகள் துரிதமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தம் வரையறுக்கப்பட்ட "சுமிடோமோ மிட்சுய்' என்ற ஜப்பானிய நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது.

ஆகட்டும்.. ஆகட்டும்..!
ReplyDeleteஅப்பதான் எங்க மண்ணின் மைந்தனும் சொகமா குறட்ட உட்டே தூங்குவாரு!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
If you cast votes to these people continously, definitely, they will sell us and they will try to build houses in space and sea.
ReplyDeleteSo, public please consider these government MPs in these election and next. Be alert always.
Kurangugal paaynthu odi vilayaada maram mattaigalum paaraalumanraththukku ulleye
ReplyDeleteirunthaal thaan chowkariyam paarungo!