Header Ads



சவூதி அரேபியாவில் இலங்கை நலன்புரிச் சங்கத்தினால் பெருநாள் விளையாட்டு


(Riyas Mohd Nafee)

அரேபியா சவுதி அல்கசீம் உணைஸா இஸ்லாமிய வழிகாட்டலுடன் இணைந்து அல்கசீம் இலங்கை நலன்புரிச்சங்கத்தினால் ஏட்பாடு செய்யப்பட்ட பெருநாள் தின விளையாட்டு நிகழ்ச்சி.சென்ற வியாழக்கிழமை 08.08.2013 நடைப்பெற்றது அதில் சங்கத்தின் நிர்வாகத்தினர்கள் உட்பட அல்கசீமில் தொழில் புரியக்கூடீய 200க்கும் மேற்பட்ட இலங்கை சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர்.இஸ்லாம் அல்லாத மாற்றுமத நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.அத்தோடு வெற்றிபெற்ற சகோதரர்களுக்கு பரிசு வழங்கபட்டது.இறுதியில் சங்கத்தின் தலைவர் மௌலவி ஐ.எல்.எம்.நவாஸ் (மதனி) அவர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்ய உதவியவர்களுக்கும் , நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து சகோதரர்களுக்கும் சங்கத்தின் நிர்வாகம் சார்பாக நன்றியைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.