திருகோணமலையில் புதன்கிழமை நீர் வெட்டு
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் நாளை 14ம் திகதி காலை 8.00 மணிமுதல் 24 மணித்தியால நீர் வெட்டு அமுலில் உள்ளதாக தேசிய நீர் வலங்கல் வடிகாலமைப்பு சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் கே.வாசுதேவன் தெரிவித்தார்.
கன்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக மாவட்டம் பூராவும் (கிண்ணியா,தம்பலகாமம்,மூதுர், திருகோணமலை,ஐமாலியா) இந்ந நீர்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாகவும் மேலும் முகாமையாளர் குறிப்பிட்டார்.

Post a Comment