கொழும்பில் நல்லிணக்கத்துக்கான மக்களின் முன்னுரிமைகளும், சிவில் சமூகங்களின் வகிபாகமும் தேசிய மாநாடு
(அப்துல்லாஹ்)
நல்லிணக்கத்துக்கான மக்களின் முன்னுரிமைகளும் சிவில் சமூகங்களின் வகிபாகமும் பற்றிய தேசிய மாநாடு இன்று 13.08.2013 கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.
வடமாகாணம், கிழக்கு மாகாணம் உட்பட இலங்கையின் நாலா புறங்களிலுமிருந்தும் தெரிவு செய்யப்பட்டு விழிப்புணர்வூட்டப்பட்ட பங்கு பற்றுநர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உள்நாட்டு வெளிநாட்டுப் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் இதில் கலந்து கொண்டார்கள்.


Post a Comment