நைஜீரியாவில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 44 பேர் சுட்டுக்கொலை
தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த 44 பேரை ஆயுததாரிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
போர்னோ மாநிலம், மைடுடுரி பகுதியில் உள்ள மசூதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்ளூர்வாசிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆயுதங்களுடன் மசூதிக்குள் புகுந்த ஆயுததாரிகள் தொழுகை நடத்தியவர்கள் மீது கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இச்சம்பவத்தில் 44 பேர் பலியானதாக போர்னோ மாவட்ட அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர
.jpg)
الله اكبر
ReplyDeleteإنا لله وإنا إليه راجعون
அல்லாஹு அக்பர். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete