Header Ads



சிங்களபௌத்த நாடான இலங்கையில் முஸ்லிம்கள் வந்தேறு குடிகளே - ஞானசார தேரர்

சிங்கள பௌத்த நாடான இலங்கையில் வந்தேறு குடிகளான முஸ்லிம்களுக்கு தனியானதொரு சட்டம் இருக்கக் கூடாதென பொதுபல சேனா தெரிவித்துள்ளது.  

நேற்று வெள்ளிக்கிழமை மஹியங்கனை பகுதியில் பொதுபலசேனாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில்  கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த பொதுபலசேனாவின் பிரதான செயலாளர் கலபொட ஹத்தே ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது,

உலக வரைபடத்தில் கண்ணுக்கு புலப்படாத அளவில் காணப்படும் இலங்கையில் வந்தேறுகுடிகள்  இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு தமக்கு ஏற்றவாறு சட்டங்களை அமைத்துக் கொண்டுள்ளனர். இது சிங்கள பௌத்த நாடு. வந்தேறு குடிகளான முஸ்லிம்களுக்கு தனியானதொரு சட்டம் இருக்கக்கூடாது. அவ்வாறு இஸ்லாமியச் சட்டங்களை சவூதியில் முஸ்லிம்கள் அனுபவிக்கலாம். 

தற்போது இலங்கையில் தேசப்பற்றுள்ள முஸ்லிம்களை மனங்களை மாற்றி வஹாபிசம் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால் நாளுக்கு நாள் முஸ்லிம் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வஹாபிசம் ,  சலாபிசம் போன்ற தீவிரவாத கொள்கைகளைப் பின்பற்றும் சில முஸ்லிம் அமைப்புகள் ஷரியா சட்டம் ,  ஹலால் சான்றிதழ் என பல்வேறுபட்ட விடயங்களை புதிதாக  சமூகத்திற்குள் புகுத்தி , இலங்கையின் கலாசாரம் மற்றும் மரபினைச் சிதைக்க முற்படுகின்றனர். உள்நாட்டு உற்பத்திப் பொருட்களில் ஹாலால் சான்றிதழுடன் பொருட்கள் வெளியிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆதனால் ஹலால் இலச்சினை பொறிக்கப்பட்ட உணவுகளை  நுகரக் கூடாது.

26 comments:

  1. முஸ்லிம்கள் வந்தேறு குடிகளென்பது ஒரு பக்கமிருக்கட்டும் தேரரே..!

    இப்போது உங்களின் போஷகர் கோத்தா, கஞ்சிக் கோப்பையைக் காட்டினாலும் அவர்கள் உடனே விமானத்தில் வந்திறங்கும் குடிகளாகவும் ஆகிவிட்டார்களே..!

    அப்போ வந்தேறியதற்கும், வந்திறங்கியதற்கும் 'பெலன்ஸ்' ஆகிடாதா?

    கோத்தாவின் ஓட்டலுக்கு நோன்பு திறக்கப் போன சமூகத்தின் காவலர்களே..! கேளுங்கய்யா.. நல்லா கேளுங்க!!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. ILANGKA IL VEDUVARAI TAVIRA SINGKALAVAN.
    TAMILAN. SONAVAN. MATRUM SAGALARUM
    VANTHERU KUDIKALE !!

    ReplyDelete
  3. mr galaboda who is wijaya where he came from? you think in the ancient period india belongs to thambapanni (sri lanka)

    ReplyDelete
  4. SRILANKA IS NOT BUDDHIST COUNTRY IF YOU SEE THE REAL HISTORY SRILANKA IS THE MUSLIM COUNTRY FIRST MOSQUE BUILD BY ADAMALISALAM IN SRILANKA HE IS THE FIRST PROPHET AND FIRST HUMAN IN THE WORLD ISLAM BORN IN SRILANKA AFTER THAT THE ISLAM SPREAD CURRENT MUSLIMS COUNTRIES ITS THE TRUTH .

    ReplyDelete
  5. சிரிலங்கா ஒரு பௌத்த நாடாக இருக்கலாம். ஆனால் அதைப் படைத்தது அல்லாஹ். அதில் வாழும் மக்களையும் படைத்தது அல்லாஹ். இதைதான் நாம் நிரூபிக்க வேண்டும். கௌத்தம புத்தர் படைத்திருந்தால் ஆதாரங்களைக் கொண்டு வரட்டும். சவால் விடுவோம்.

    ReplyDelete
  6. சிரிலங்கா ஒரு பௌத்த நாடாக இருக்கலாம். ஆனால் அதைப் படைத்தது அல்லாஹ். அதில் வாழும் மக்களையும் படைத்தது அல்லாஹ். இதைதான் நாம் நிரூபிக்க வேண்டும். கௌத்தம புத்தர் படைத்திருந்தால் ஆதாரங்களைக் கொண்டு வரட்டும். சவால் விடுவோம்.

    ReplyDelete
  7. prophet adam is the first man in srilanka. so not muslims you are the vanderu kudihal

    ReplyDelete
  8. எங்கள் நாட்டை பிடித்துக்கொண்டு எங்களை நாட்டை விட்டு துரத்தப்பார்க்கும் பௌதர்களே நாங்கள் திரும்பி நின்றால் என்னவாகும் என்பதை சிந்திக்கவும், நீங்கள் இந்தியாவிலிருந்து வந்தேரிகள் என்பதற்கான ஆய்வுகளை முடக்கிவிட்டுள்ளோம் அது மட்டுமல்ல இலங்கை சோனிகளுக்கும் பின்னர் திராவிடர்களுக்கும்அதன் பின்னர்தான் உங்களுக்கும் சொந்தமாகும் இவை கூடிய சீக்கிரம் தெரியப்படுத்தப்படும்

    அடே மக்கு மடயா? பௌத்தம் சரியானதாக இருந்தால் உனக்கேன் இந்தப்பயம்(முஸ்லிம்களில் சில இயக்கங்கள் குர்ஆன் ஹதீஸ் எனும் போது பயப்படுவது போன்று ஏன் பயப்படுகிறாய்) ஏன் என்றால் அறிவான மக்கள் குர்ஆன் ஹதீஸை நோக்கி வரத்தான் செய்வார்கள் ஏன் எனில் இங்கு தனி மனித வழிபாடு கிடையாது அல்லாஹ்வும் அல்லாஹ்வின் ரசூல் கற்றுத்தந்தது தான் மார்க்கம் ஆகவே இஸ்லாம் வளர்ச்சியடையும் அதை தடுக்க உன்னாலும் முடியாது உன்னுடைய சகாக்களான கோத்த,அமெரிக்க,நோர்வேயாலும் முடியாது இலங்கை என்ன இங்கிலாந்து கூட மாறும்

    ReplyDelete
  9. These fellows are testing ground reality to stand for elections on the basis of racism.Maintaining
    silence,Muslims encourage their victory.Muslims don't have to take law into their hands but
    there must be a strong effective reaction to this hatred against Muslims,going from place to
    place calling for support.If the govt is not doing anything against it,then,all Muslim MPs from
    all political parties must jointly come out and confront it at least by alerting Muslims of impending
    dangers so that Muslims won't be betrayed by its leaders.Will they do it?

    ReplyDelete
  10. உண்மையிலே இவனுக்கு பைத்தியம் தான்..!இவன்ட பேச்சை நம்பி இருக்கிரவனுகளும் அக்கூட்டத்தைச் சார்ந்தவர்கள் தான்..!
    யா அல்லாஹ்..! சிங்களப் பேரினவாதிகளின் தீய சூல்ச்சிகளை விட்டும்
    எம் இலங்கை வாழ் முஸ்லீம்களைப் பாதுகாப்பாயாக.!

    ReplyDelete
  11. 'Endure with patience; truly your patience is possible only with the help of God. Do not grieve for them, or feel distressed because of their plottings' (Quran 16:127-128)

    ReplyDelete
  12. கலகொட கஞ்சாதேரர்தான் இவர் ஒரு நாளைக்கு இரு வித்தியாசமான கருத்துக்களைச்சொல்லும் சிலரின் வரிசையில் முதலிடத்தைப்பிடிக்க முயச்சிக்கின்றார், கஞ்சா தேரரே உமக்கு பைத்தியம் முத்திவிட்டது இதனால் எமக்கொன்றும் பாதிப்பில்லை நாளைய நிலைமை இருக்கும் காவி உடையையும் கிளித்தெறிந்து வீதியில் கத்தித்திரியும் முன் நீர் நல்ல வைத்தியரிடம் நீராகவே போய் சேர்ந்து குணப்பட முயற்சிப்பது நல்லது.

    ReplyDelete
  13. சாரி தேரரே , உங்கள் கருத்துக்கள் முன்னுக்கு பின் முரனாக் உள்ளது ஒரு இடத்தில் வஹாபிசம் , சலாபிசம் போன்றவற்றை தீவிரவாதக்கொள்கை ஆக சித்தரித்து, மற்றுமோர் இடத்தில் இது போதிக்கப்படுவதால் பள்ளிவாசல்கள் நாட்டில் நாளுக்கு நாள் அதிக்ரிப்பதாக சொல்கிறீர்களே ! பள்ளிகள் கட்டுவது , பன்சலைகள் அமைப்பது , தேவாலயங்கள் அமைப்பது, இவைகள் எல்லாம் மதங்களை பொறுத்தவகையில் எவ்விலக்கனத்துள் தீவிரவாத கொள்கைகளாக வலுப்பெறும் என்பது புரியாத புதிராகவே உள்ளது , ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது அதாவது, தாங்கள் "BBS " சார்பாக கருத்துரைக்கும் ஒவ்வோர் நிகழ்விலும் எமது சகோதர இன மக்களுக்கு (புரிகறதோ இல்லையோ) புதிது புதிதாக முஸ்லிம்கள் தொடர்பாக பிழையான கண்ணோட்டத்தை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் தாங்கள் அடைய இருக்கும் இலக்கு , எமது சகோதர சிங்கள் உறவுகளுக்கு , தாங்கள் தேர்தல் காலத்தில் nomination பத்திரிகையில் கையெழுத்து விடும்போதாவது புரியாமலா போகும் ???

    ReplyDelete
  14. ivanukku mattumilla nerayaperukku paithiyam commentkala patha theriyudu

    ReplyDelete
  15. janasare therere neer evalavuthan kathinalum naangal porumayai ilakkematom vetri nichayam porumai ullavarkaluke, Enkaluku Allah oruvane pothumanavan.

    ReplyDelete
  16. யாருடா வந்தேறி ???? மோட விஜயனோட வந்த உன் கூட்டம் தாண்டாவந்தேறி !!!!

    உலகத்தின் முதல் மனிதனே முஸ்லிம் தாண்டா!!! ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீங்க செய்றதுக்கு நிட்ச்சயமா இலங்கைட ஆட்சி உங்கட கையை விட்டு போயிடும். இன்ஷா அல்லாஹ் !!! அப்போ உனக்கு ஷரியத் படி தண்டனை கிடைக்கும்

    அப்போ தெரியும் ஷரியத் என்றால் என்ன வென்று

    ReplyDelete
  17. Sathakkatthullaa neengkalaavathu KONJAM SARIYAAGA SOLLUNGKALen

    ReplyDelete
  18. Sri Lankan Muslims have over 40,000 years of history here since the landing of first man and Muslim, Adam (May Allah be pleased with him).

    You've just 4500 years old history here since the migration of Wijaya.

    Then, who were migrated here?

    And, Who has to say to whom and what?

    And, remember, this whole universe exists because of us! Because, we fulfill The Creator Allah's expectation.

    This is the faith of Sri Lankan Muslims!

    ReplyDelete
  19. buddishm brought by to srilanka from india but there are no much buddisht same think will happen in future also here i'm praying toالله

    ReplyDelete
  20. Too much of anything is good for nothing.
    Look before you leep.
    There will be a good end for us definitely.
    Barking dog never bite but you will bite us and we will be ready Insha Allah. Allahu Akbar.

    NOTE:Sathakathulla Mohamedkhalid is one of Munafic from the post of comment. Tell your comment clearly otherwise you are a number one real munafic and a member of BBS.

    ReplyDelete
  21. குறை குடம் தளும்புகிறது ..இவனுக்கு பயமோ ,பைத்தியமோ பிடித்துவிட்டது ..இலங்கையை படைத்தது கௌதம புத்தரா ? அவரே ஒரு படைப்பினம் ,,எப்படி படைப்பாளியாவார் ..அப்படியிருக்க எப்படி இலங்கை ஒரு பௌத்த நாடாக முடியும் ? ஆனால் ,இவனால் மாற்றுமத சகோதரர்கள் இஸ்லாத்தை தேடி விளங்கிக்கொண்டு இஸ்லாத்தின்பால் திரும்பக்கூடும் ...

    ReplyDelete
  22. Very soon you will be changed to a dog, that time we can say you are a dog dog!!!

    ReplyDelete
  23. இறைத்தூதர் ஆதம் இலங்கையில் இருந்ததற்கான ஆதாரம் ஏது? ஆதம் மலையில் உள்ள காலடியை புத்தரின் காலடி என்றல்லவா சொல்கிறார்கள்?

    ஆகவே இந்த காலடி புத்தரின் காலடியானால் பவுத்தம் இலங்கையில் தோன்றிய மதம் அல்லவா? இறைத்தூதர் ஆதம் காலடி இல்லையென்றால் முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்தேறிய குடிகள் தானே? சிங்களவர்கள் வந்தேறு குடிகள் என்பதை சிங்களவர்களே மறுக்க மாட்டார்கள். ஆனால் புத்தரின் காலடி பவுத்தம் இலங்கையில் தோன்றியது என்பதை உண்மையாக்குகிறது.

    ReplyDelete
  24. என்ன கள கொட உனக்கோ எப்போதும் இந்த ஹலவி சலாபி , ஹலால் , வாழந்த மடையா கொஞ்சம் வேற ஏதாவது சொல்லு லூசு பையா உனக்கு என்ன தான் நடக்கணும் . எல்லா முஸ்லிமும் எங்க இருந்து போஹனுமா ,, ஓகே அப்போ னியும் என்கொட வர ரெடி அஹு டா பைடியாகரா

    ReplyDelete
  25. இன்னுமொரு விடயம் இதே கலகொடதான் சென்றவாரம் போதைப்பொருள்களுக்கெதிராக கொடிதூக்க ஜமியத்துல் உலமாவை அழைத்தது இன்றைக்கு முஸ்லிம்களைப்பற்றி இப்படிச்சொல்லுகின்றான் ஆக இந்த பைத்தியகாரனை நம்பி இறங்கி நமது மதிப்பையும் மரியாதையையும் கெடுத்துக்கவேண்டியதில்லை. முடிந்தால் இவனுக்கு வணக்கம் போட்டிடுங்க அதுதான் சரியான தேர்வு.

    ReplyDelete
  26. Gautama Buddha was born in 563 BC in Lumbini, Nepal then India.

    And Abraham was born in 1813 BC and his foot marks are in front of the Holy Ka'ba in a glass covered stand in a boulder about 2 x 3 feet in size which is called Maqam Ibrahim.

    Before that Adam lived in this world, "And his height was 60 cubit (90 feet). And the size of the human being is decreases from then" according to prophet Muhammad (Peace be upon him). -(Shahih Al Bukhari, Hadees No. 6227).

    Gautama Buddha lived in this world thirteen centuries later than Abraham. So, logically his foot print size could be smaller than Abraham.

    And the foot mark located on the top of Samanala Kanda is 5 feet and 11 inches. So, simply one can guess that it can be the peak of
    Adam. That's why all the testament believing people are called it 'Adam's peak'.

    Another proof for this is that the Arabs before Islam too kept close relation with Sri Lanka and they have visited to this mountain.

    We know that all testaments such are Psalms, Torah, Gospel and Qur'an are revealed to the messangers of God, who are from the middle east area. They and prophet Adam as well would made pilgrimage to the Holy Ka'ba which is in then Arabia. Hence, the Arabs could get the informations about Adam through their precedents.

    I have visited both Ka'ba and Adam's peak and have seen both foot marks, so I firmly believe that the foot mark on the top of Samanala kanda is not of Gautama Buddha and by it's size and related history it could be the foot mark of Adam.

    ReplyDelete

Powered by Blogger.