Header Ads



அல்லாஹ்வுக்காக கிடைத்ததை, அல்லாஹ்வுக்காக கொடுத்து விட்டேன் (வீடியோ)


(மொஹமட் றிப்ளான் உவைஸ்)

யுசுப் அல்அன்சாரி என்னும் 15 வயது சிறுவன் அல்குர்ஆன் முழுமையாக மனனமிட்டவர் சில தினங்களுக்கு முன் தன் தாய் தந்தை இரண்டு சகோதரிகளுடன் தாஇப் நகரித்தில் இருந்து ரியாதை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட    அகோர விபத்தின் போது அனைவரையும் இழந்தார் அல்லாஹ்வின் உதவியால் அந்த சிறுவன் மாத்திரம் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்

இவரை சுகம் விசாரிப்பதற்காகவும் ஆறுதல் கூறுவதற்கும் பிரபல சவுதி அரேபிய  கலைஞா் பாயிஸ் அல்மாலிகி வைத்தியசாலைக்கு சென்று ஆறுதல் கூறிய பின் என்ன வேண்டும் என்பதாக வினவினார் அதற்கு அச்சிறுவன் இளவரசா் வலீத் பின் தலால் அவர்கள் மாலிகிக்கு அன்பளிப்பு செய்த 8 இலட்சம் பெறுமதியான பென்த்லி BENTLE கரை தனக்கு கொடுக்கும் படி கூறினார் உடனே மாலிகி அந்த சிறுவனின் மனதை ஆற்றும் விதம் அதை அவருக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டார் - கிடைத்த பின் அந்த செகுசு வாகனத்தை மாலிகி பாவிக்கவுமில்லை .

மாலிகி இதை பற்றி கூறும் போது அல்லாஹ்வுக்காக கிடைத்ததை அல்லாஹ்வுக்காக கொடுத்து விட்டேன் என்றார் பாருங்கள் பெருமனதை..

மாலிகி சில மாதங்களுக்கு முன் 




1 comment:

  1. இதன் பொறுமதி இலங்கை நாணயப்படி 800000*35=28000000
    பாயிஸ் மாலிகி சில மாதங்களுக்கு முன் இளவரசர் வலீத் பின் தலாலிடம் டுவிடரில் பரிகாசமாக தனக்கு இந்த காரையும் இன்னும் ஒரு மாளிகையையும் தரும் படி கேட்க அவர் உண்மையிலே அதை வழங்கிவிட்டார்

    ReplyDelete

Powered by Blogger.