Header Ads



ஜம்இய்யதுஷ் ஷபாப் அனுசரணையில் இலவச மூக்குக்கண்ணாடிகள்


28.08.2013 ம் திகதியன்று ஜம்இய்யதுஷ் ஷபாப் அனுசரணையில் மிகிரிகம கல்வியற்கல்லூரியில் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன. படத்தில் ஜம்இய்யதுஷ் ஷபாப் பிரதிப்பணிப்பாளர் மௌலவி.எம்.எஸ்.எம்.தாஸீம் , விரிவுரையாளர் கமன சுகத தம்ம தேரர் மற்றும் இணைப்பாளர் ஜே.வாரித் ஆகியோரைக் காணலாம்.



No comments

Powered by Blogger.