அரசாங்க ஊழியர்களுக்கான மருத்துவக் காப்புறுதிக் கொடுப்பனவு அதிகரிப்பு
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
அக்ரஹர காப்புறுதித்திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவக் காப்புறுதிக் கொடுப்பணவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி இதய மற்றும் இருதய நோய்க்கான சத்திரசிகிச்சைகளுக்காக ஆகக்கூடிய தொகையாக 4லட்சம் ரூபாவும் சாதாரண சத்திர சிகிச்சைகளுக்கு 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் கடைமையின் போது உயிரிழப்பு அல்லது திடிர் விபத்துக்களுக்கு 1லட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் அறுவித்துள்ளது.
.jpg)
Post a Comment