Header Ads



எகிப்தில் தீயில் கருகும் ஜனாஸாக்கள் - வீடியோ (இதயம் பலவீனமானவர் பார்க்காதீர்கள்)


ஜனாதிபதி மொஹமட் முர்சியின், ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பேராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே நடந்த மோதலில் அதிகாலை நிலவரப்படி, 400 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சுமார் 2 ஆயிரம் பேர் படுகாயமடைந்ததாகவும் முஹம்மது மோர்சியின் ஆதரவாளர்கள் கூறினர். பொலிஸார் தரப்பில் 43 பேர் பலியாகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

http://www.youtube.com/watch?v=gZloK73DBGY

1 comment:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

    ReplyDelete

Powered by Blogger.