Header Ads



வெலிவேரிய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு!


(எம்.ஜே.எம். தாஜுதீன்)

வெலிவேரிய ரதுபஸ்வல பிரதேசத்தில் நிகழ்ந்த துரதிஷ்ட சம்பவம் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (22) நஷ்டஈடு வழங்கினார்.

இது தொடர்பில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மேல் மகாண முதலமைச்சர் பிசன்ன க ரணதுங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர். 




1 comment:

  1. உங்களால நல்லா பிள்ளையை கிள்ளவும் முடியும், தொடர்ந்தும் தொட்டிலை ஆட்டவும் முடியும் என்பது எங்க எல்லாருக்கும் தெரிந்த விடயம்தான் சார்.

    ReplyDelete

Powered by Blogger.