முஸ்லிம் வர்த்தகர் படுகொலை - வாஸுக்கும், மகனுக்கும் தொடர்ந்து விளக்கமறியல்
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கும் அவரது மகனுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
முஸ்லிம் வர்த்தகர் சியாம் படுகொலையுடன் இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment