Header Ads



மஹியங்கனை பள்ளிவாசல் தொடர்பில் பேசுவோம் - ஜனாதிபதி மஹிந்த

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று சனிக்கிழமை, 3 ஆம் திகதி வவுனியா மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது அமைச்சர் றிசாத் பதியுதீனையும் சந்தித்துள்ளார்.

இவ்வேளையில் அமைச்சர் றிசாத் மஹியங்கனை பள்ளிவாசல் மூடப்ட்டுள்ளதால், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் மனம் நொந்து போயுள்ளதாகவும், கடைகளிலும், வீடுகளில் முஸ்லிம்கள் தனியாக தொழுவதைவிட பள்ளிவாசல்களில் தொழுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

இவற்றினை செவிமடுத்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, மஹியங்கனை பள்ளிவாசல் குறித்து பேசப்பட வேண்டும். ஆம் நாங்கள் இருந்து பேசுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

12 comments:

  1. நீண்ட நெடும் தூக்கத்து கும்பகர்ணன் கண் விழித்துவிட்டார் ...இனி என்ன ஜமாய்ப்புதான்

    ReplyDelete
  2. எப்படியும் மூன்று மாகாணங்களிலுமுள்ள முஸ்லிம் வாக்குகளைச் சுருட்டுவதற்காக செப்டம்பர் 19 அல்லது 20ல் மஹியங்கனை பள்ளிவாசலுக்கு ஜனாதிபதி சென்ற அங்கு தொழுகை நடாத்த ஏற்பாடு செய்வார் என்கிறது ஒரு பட்சி!

    -புவி. றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. Ippo than ivaru pese poraram, Election vantha than ivankalukallam janam porakuthu...

    ReplyDelete
  4. its a big drama its enough we Muslims understood the reality of mahinda rajapaksa how many mosque had been destroyed just he open his eyes they all big cheater this speak coming election

    ReplyDelete
  5. AARUTHALAAGA IRUNTHU PESUNGKAL DERTHAL VAAKKEDUPPU NAAL VARAI ....

    ReplyDelete
  6. Dear president

    It is only eyewash. May Allah protect the House of you from these dangerous elements! (company private limited)

    ReplyDelete
  7. Mahinda treats us as enimies. We are not slaves in Sri Lanka.

    ReplyDelete
  8. பள்ளிகள்,பன்சலைகள்,கோயில்கள்,சேரச்களுக்கான கட்டிடங்கள் ஏணைய
    சட்ட விரோதமான கட்டிடங்கள், போல பார்க்கப்பட கூடாது.நுாறு வீதம்
    மதம் சார்ந்தவர்கள் ஆட்சி செய்யும் நாடு.எனவே இந் நாட்டத் தலைவருக்கு
    மத சகிப்புத் தண்மை இரக்க வேண்டும்.

    ReplyDelete
  9. இது ஒரு தேர்தல் பம்மாத்து.

    ReplyDelete
  10. eppa thaan peesi mudikkirathu??????????

    ReplyDelete
  11. This season is good for us to teach a lesson to Mahinda. Why!!!!!
    We can cast our votes to Muslim Congress or UNP.

    ReplyDelete
  12. மூற்று மாகாண சபைகளிலும்
    முஸ்லிம்கள் வாக்கு அரசுக்கு வாக்களிப்பார்கள் என்றால் பள்ளி திறக்கப்படும் . வாக்கு கிடைத்தபின்னர் மூடுவதா இல்லையா என்று யோசிப்பம்

    ReplyDelete

Powered by Blogger.