Header Ads



இலங்கையில் புத்த தர்மமும், சிங்கள கலாசாரமும் மேலோங்கி இருக்கிறது - கோட்டா

இலங்கை மீது மனித உரிமை குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நாடுகளை காட்டிலும், இலங்கையில் புத்த தர்மமும், சிங்கள கலாசாரமும் மேலோங்கி இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நற்பெயரை கெடுப்பதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். sfm

6 comments:

  1. இப்ப நாட்டில் மேலோங்கி இருப்பதுதான் புத்த தர்மமும் சிங்கள கலாச்சரமுமா ?

    ReplyDelete
  2. மேலோங்கி இருப்பது புத்த தர்மம் அல்ல, புத்த காடைத்தனம்.

    ReplyDelete
  3. you are joking, the world will question to you about peace in Sri Lanka and on going violance on minoritries at present.

    ReplyDelete
  4. Kudiraikku kombu vanda kadaithan unakkuk kidaittha amaicchu padavi

    ReplyDelete
  5. நீயும் உனது அண்ணனும் சேர்ந்து காட்டும் காடைத்தனம் இன்னும் கொஞ்ச நாட்களில் முடிவுக்கு வரும் அப்போது உங்கள் கூட்டம் துண்டைக்காணம் துணியைக்காணம் என்று நாட்டை விட்டு ஒடும் அப்போது உங்களை மடக்கி பிடித்து சாத்து சாத்தென சாத்தும் காலம் மிக தொலைவிலில்லை.

    ReplyDelete
  6. Neengal tharuthalaihalai valakintreerhal Machan Minister ithu unga thalaiku thirumba vehu naal edukathu Raasa porunga

    Yes developing terrorism it will turn to your head very soon Minister wait. Allah Akbar

    ReplyDelete

Powered by Blogger.