கிரண்ட்பாஸ் பகுதியில் கலவர சூழல் (படங்கள்)
கிரேன்பாஸ், மோலவத்தை பள்ளியின் தற்போதைய நிலை.
(SLTJ) கொழும்பின் அதிகாலை வரை சுமுக நிலையில் இருந்த கலவர சூழல் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கிரேன்பாஸ், மோலவத்தை பள்ளிவாயல் காலையில் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டது.
காலை நேரத்தில் பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்கு மீண்டும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உடனடியாக விரைந்தார்கள். அங்கு சிஹல ராவய இயக்கத்தினர் பாதிப்பை உண்டாக்க வந்தார்கள். போலிசார் அவர்களை தடுத்து அனுப்பினார்கள்.
மீண்டும் சுமார் 12 மணியளவில் சிங்கள பேரினவாதிகள் முஸ்லிம்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் சில வீடுகள் தாக்கப்பட்டதுடன், சில சகோதரர்களும் தாக்கப்பட்டார்கள்.

Sltj mathiram porattathil kalandukollawillay pala poduwana ilanjarhal kalandukondanar ikhlasay padukarungal
ReplyDelete