Header Ads



முஸ்லிம் பாடசாலைகள் நாளை ஆரம்பம்

(ஏ.எல்.ஜுனைதீன்)

    புனித நோன்புக்காக ஜூலை 5 ஆம் திகதி மூடப்பட்ட முஸ்லிம் பாடசாலைகள் நாளை 12 ஆம் திகதி திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதேவேளை, க .பொ. த (உயர்தரப்) பரீட்சை நடைபெறும் பாடசாலைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments

Powered by Blogger.