கிராண்ட்பாஸ் பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பிலான விசாரணை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏற்கனவே கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
Post a Comment