கல்வி தொடர்பான கோட்பாடுகளும் பின்னணிகளும் கைநூல்களின் வெளியீட்டு வைபவம்
(ஏ.ஜி.ஏ.கபூர்)
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகமும் பிளான் லங்கா நிறுவனமும் இணைந்து நடாத்தும பிளான் பறீ லங்காவின் ஒரு கோடி ருபா நிதியுதவியில் தயாரிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆரம்பப் பிள்ளைப் பருவ கல்வி அபிவிருத்திக்கான கற்பித்தலுடனான செயற்பாடுகள், ஆசிரியர்க்கான வழிகாட்டல், கல்வி தொடர்பான கோட்பாடுகளும் பின்னணிகளும் என்ற முன்று கைநூல்களின் வெளியீட்டு வைபவம் (13.08.2013) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் ஈஸ்ற் லகூன் ஹோட்டலில் கிழக்கு மாகாண முதலமைச்சர்ன் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்றது.



Post a Comment