இலங்கைக்கு வருகைதந்துள்ள தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி சிரிந்தோரன் மற்றும் ஜப்பான் நாட்டு இளவரசி சுகுகோ தலதாமாளிகைக்கு சென்று வழிபாடுகளிலில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோருடன் சென்றே வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
Post a Comment