எகிப்து இராணுவ சதிப்புரட்சியின் பின்னணியில் இஸ்ரேல் - துருக்கி பிரதமர்
எகிப்து இராணுவ சதிப்புரட்சியின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டொகன் குற்றம்சாட்டியுள்ளார்.
‘எகிப்து பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள்: வாக்குப் பெட்டியில் ஜனநாயகம் இல்லை என்கிறார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அது இஸ்ரேல்தான்’ என்று தனது இஸ்லாமிய பின்னணி கொண்ட நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சிக் கூட்டத்தில் வைத்து எர்டொகன் கூறினார்.
இதில் முர்சி தேர்தலில் வெற்றிபெற்றாலும் அவர் நீண்டகாலம் ஆட்சியில் இருக்கமாட்டார் என்று இஸ்ரேல் நீதி அமைச்சர் 2011 ஆம் ஆண்டு பிரான்ஸில் வைத்து கூறிய கருத்தை மேற்கோள் காட்டிய எர்டொகன் இது தொடர்பில் தமக்கு ஆதாரம் இருப்பதாகவும் கூறினார். (Tn)
.jpg)
Pinnaniyil israel.
ReplyDeleteMunnaniyil Saudi,UAE,Bahrain
இஸ்ரேல் என்றால் பின்பக்கமாக குத்துவதும் குடைவதும் என்பதுதானே பொருள் எகிப்திலுள்ள பிரச்சினைக்கு மட்டுமல்ல உலகில் நடக்கும் அனைத்துபிரச்சினைக்கும் அதிகப்படியான காரணமாக இருப்பது இந்த வேசைகளின் புதல்வர்களால்தான்.
ReplyDeleteSmart Leader
ReplyDelete