ஆஸாத் சாலிக்கு சுதந்திர கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஆதரவு (படங்கள்)
(ஊடகப் பிரிவு)
மத்திய மாகாண சபை தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் போட்டியிடும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அஸாத் சாலிக்கு கண்டி மாவட்ட முஸ்லிம் மக்களின் ஆதரவு அன்றாடம் அதிகரித்து வருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலர் அஸாத் சாலியை சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். அத்;தோடு அவரின் பிரசார பணிகளிலும் அவர்கள் பங்கேற்று வருகின்றனர். அஸாத் சாலியை மஹியாவ பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அணி சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தினர். அத்தோடு கம்பளை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் மொஹமட் பாஹிம் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கண்டி அமைப்பாளர் ஏ.ஏ.நஸார் பஹாய் ஆகியோரும் அஸாத் சாலியை சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்திய போது எடுக்கப்பட்ட படங்கள்.

nandri ulla muslim samuthayam aathrikamal irukkamuditahu.athe neram orak kannal parthu awari vimarsikkum kootamum irundukonde irukum.
ReplyDeleteyes true but he wont get Muslim UNP votes . his first leaflet has been damaged by UNP Muslim in kandy district. he is asking votes from UNP log, not from other party. he dont have any rights to damaged the kandy district UNP parliamentarian and kegalle district parliamentarian . UNP is there own party not Azard sally's party.. both UNP parlimentariens living with Majority cominty . there is lot of issue on his leaflet. even on that leaflet he never blame any ruling party Muslim MPs. ONLY he blame UNP Muslim parliamentarians .his first leaflet is blame by lot of long term Muslim voters in kandy distric..lot of outside leading candidates contest in kandy distric by UNP tickets before here in kandy, they never blame any of this UNP MPs. even Ruff Hakeem have some issue with these parlimentarians but he never blame any of this MPs in public. when former Foreign minister home town from akurana, he never do this kind of political in the distric, he is still remembered by his supporters .this is main reason his Nephew Haleem MP is getting votes from the district. I think his SLFP akurana supporters r given wrong advice to Mr. Azard Sally. when ACS Hameed was contest with DR. Mouroof from early 70s. he blame only Hameed. this is main reason he never elected by people of this area. we had a good respect about Azard Sally. but if he blame to our own electrol own UNP mp. he dont have any long life in kandy district.he have to go with former Muslim congress and former SLAP supporters not from our own UNP party supports.
ReplyDeleteஇந்த தேர்தலை முஸ்லிம்கள் புறக்கனிப்பது தான் சிறந்த முறை அது இல்லாமல் இவருக்கோ அல்லது ஏனையவர்களுக்கோ வாக்களிப்பதால் இனவாதம் மேலோங்குவதுடன் முஸ்லிம்கள் அனாதையான ஒரு நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்க்கவும் முடியாமல் போகும்
ReplyDeletevery good we muslims must support ASHATHSALE pls do not support(Raufhakkeem or mahinda group)if the muslims congress want to improve Raufhakkeem must out from the party.
ReplyDeleteUNP supporters should not vote for him. He has no right to criticize the UNP Muslim MPs. He has a history of joining a party and coming out immediately after joining. He thinks of leading all the parties he joins. He has no other party to join only party remaining is ITAK. Why did he come to Kandy to contest? This shows his talks interviews everything was to shine in politics.
ReplyDelete