Header Ads



சுபியான் மௌலவியின் தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு

(பாறூக் சிகான்)

வட மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடும் சுபியான் மௌலவியின்  தேர்தல் அலுவலகம் முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் சுசில் பிறேம ஜயந்தவினால் நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட சுதந்திர கட்சியின் அமைப்பாளர் இராமநாதன் அங்கஜன் ,உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.




4 comments:

  1. Anna?? Ewar Muslimkalin Prachenayhaluku Kural Koduthawara????


    ReplyDelete
  2. very good moulawi your work.you take the muslims vote and give to goverment.tel them to distroyed the other mosques.

    ReplyDelete
  3. படம் ஓடுது

    ReplyDelete

Powered by Blogger.