Header Ads



புத்தளத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளராக முகமட் அலி நியமனம்


(ஸாரா)

புத்தளம் பகுதிக்காக புதிதாக நியமனம் பெற்ற பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் எஸ்.எல்.முகமட் அலி தனது கடமைகளை ஆகஸ்ட் முதலாம் திகதி (01.08.2013) புத்தளம் ஆதார வைத்திய சாலையில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். இதில் வைத்தியசாலை அத்தியட்சர் அசோக் பெரேரா பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எச்.எம். சபீக் திடீர் மரண பரிசோதகர் பீ.எம். ஹிசாம் முன்னாள் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம். முஹ்ஸி முன்னாள் கிராம அதிகாரி எஸ்.எம். ஏ. ஹஸன் மௌலவி எம் சல்பிகான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



1 comment:

Powered by Blogger.