Header Ads



பறகஹதெனியாவில் பெருநாள் தொழுகை (படங்கள்)


(இக்பால் அலி)

நோன்புப் பெருநாள் தொழுகை ஜாமிஉத் தஹ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பறகஹதெனிய அரபுக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அஷஷய்க் எஸ். எம். எம். இஸ்மாயீல்  தொழுகை குறித்து விளக்கமளிப்பதையும் தொழுகையில் ஆண், பெண் இருபாலாரும் தொடுகையில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம்.

5 comments:

  1. இவர்கள் எப்போது பெருநாள் கொண்டாடினார்கள்? 8ம் திகதியா 9ம் திகதியா?

    ஜஃப்னாமுஸ்லிம்.காம் நேர்மையாக நடக்கும் என்றுதான் நம்புகிறேன்.

    ReplyDelete
  2. Jaffna muslims news always given feresh news its mean i hope this celebration held 09th of august.

    ReplyDelete
  3. செய்திகளை அவை நடந்த திகதிகளுடன் சரியாக அறிவிக்கவும்.ஊடக தர்மத்தை கடைப்பிடிக்கவும்.யாருக்கும் பக்கசார்பு காட்டமாட்டீகள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  4. எப்போது கொண்டாடினார்கள் என்பதனையும் வெளிப்படுத்துங்கள். ஏனைய ஊடகங்கள் மாதிரி இருட்டடிப்பு செய்யவேண்டாம்

    ReplyDelete
  5. there thauheed there is thableek there is even shiya in Saudi arebia but no any problem small country srilanka too much problem Ya Allah give hidayath for Srilankan Muslims

    ReplyDelete

Powered by Blogger.