சாய்ந்தமருதுவில் பெருநாள் தொழுகை
(ஏ.எம்.எம்.றியாத் + அஷ்ரப்கான்)
சாய்ந்தமருது பிரதேசத்துக்கான ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (09) வெள்ளிக்கிழமை காலை சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேசத்துக்கான ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (09) வெள்ளிக்கிழமை காலை சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும்
சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலில் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா (ரஷாதி) நிகழ்த்துவதையும், மக்கள் தொழுகையில் ஈடுபடுவதனையும் காணலாம்.

Post a Comment