மதவெறியன் நரேந்திர மோடியின் பிரித்தானியா விஜயத்தை தடுக்க உதவுங்கள்..!
(அபூ அத்லா)
குஜராத்தில் இனப்படுகொலை செய்த கொலைகார நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்காமல் தடை விதித்தது தாங்கள் அறிந்த ஒன்றே...
குறுக்கு வழியில் பிரிட்டன்னுக்கு செல்ல மோடி முயற்சித்து வருகிறான்...
அதை தடுக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்க் சென்று விசா வழங்க கூடாது என்று உங்கள் எதிர்ப்புகளை தெரிவியுங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் கீழ்காணும் ஆங்கில வார்த்தையை Copy Paste செய்யவும்
David Cameron and Ed Miliband: Stop the visit of mass murderer Narendra Modi to the UK
மதவெறியை மாய்ப்போம்....!! மனிதநேயத்தை காப்போம்......!!
.jpg)
Post a Comment