5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடைசெய்ய சட்டம்
(Nf) ஐந்து வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் தாய்மார்கள் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதை தடைசெய்யும் சட்டத்தை உடனடியாக கொண்டுவரவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சு குறிப்பிடுகின்றது.
இதற்கு முன்னர் 18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளையுடைய தாய்மார்கள் தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வதை தடைசெய்வதற்கு பேச்சுவார்தைகள் நடத்தப்பட்டிருந்ததாக அமைச்சர் திஸ்ஸ கரல்லியத்த தெரிவித்தார்.
எனினும், அந்த யோசனையை நடைமுறைப்படுத்தாது 5 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் உள்ள தாய் மார்களுக்கு அந்த தடையை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
.jpg)
in my opinion, we (our government or authorities) have to stop our women going to abroad for the purpose of employment. instead, we have to implement a mechanism as alternative to work within SL for compensation for it. i have seen many of our women's are suffering in abroad which including humiliation, torture and forced to do harams
ReplyDeletegood decition but people get illegaly aged birth certificate
ReplyDelete