17ஆம் திகதி ACJU வுக்கும், கிண்ணியா ஜ.உ.வுக்கும் சந்திப்பு..?
(Ash Seikh S.H.M.Faleel)
நோன்பின் மூலம் கிடைத்த நாவை அடக்குவதற்கான பயிற்சி றமழான் மாத இறுதியுடன் சுக்கு நூறாக உடைந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகினறரது. பிறை பார்ப்பதோடு தொடர்ப்பான சர்ச்சைகளில் சிக்கிய நாம் புறம்,கோள்,அபாண்டம்,பொய்,ஆதாரமின்றி கதைப்பது,அளவு மீறி கதைப்பது,செய்ததை சொல்லிக்காட்டுவது போன்ற இன்னோரன்ன நாவால் இடம்பெறும் மகா பெரிய பாவங்களில் சம்பந்தப்பட்டுவிட்டோமா? என்று சிந்திப்போம்.
"من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه" رواه البخاري
இன்ஸா அல்லாஹ் 17ஆம் திகதி ACJU வுக்கும் கிண்ணியா ஜ.உ.வுக்கும் இடயிலான சந்திப்பொன்று இடம்பெறவிருப்பதாக சந்தோசமான தகவலொன்று கிடைத்திருக்கிறது. அவர்கள் நல்ல முடிவுகளை எட்டுவார்கள் என நம்புகிறோம்.அல்லாஹ்வை பிரார்திப்போம்.எனவே,சகலவிதமான விமர்சனங்களயும் நாம் நிறுத்துவது எல்லா வகையிலும் நல்லதாகும்.பிரச்சினையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுடன் பேச முயற்சிப்போம்.பகிரங்க ஊடகங்களில் விமர்சனங்களில் ஈடுபடுவது எம்மை மேலும் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
التنازع يؤدي الي الفشل و ذهاب الهيبة
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ
(اصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ ( الأنفال - 46
{ وَتَذْهَبَ رِيحُكُمْ } فيه ثلاثة أقاويل :
أحدها : يريد بالريح القوة ، وضرب الريح لها مثلاً .
والثاني : يريد بالريح الدولة . ومعناه فتذهب دولتكم ، قاله أبو عبيدة .
والثالث : يريد ريح النصر التي يرسلها الله عز وجل لنصر أوليائه وهلاك أعدائه قاله قتادة وابن زيد .
ويحتمل رابعاً ، أن الريح الهيبة ، وريح القوم هيبتهم التي تتقدمهم كتقدم الريح . ويكون معنى الكلام . فتذهب ريحكم وهيبتكم-الامام الماوردي
.jpg)
மாஷா அல்லாஹ் காத்திரமான முயட்சி. ஒரு நல்ல தீர்வு கிடைக்க அல்லாஹ்வை பிராத்திதனை செய்கிறேன்.
ReplyDeleteDear Muslim brothers
ReplyDeleteI welcome the decisions taken by the ACJU and make unity among muslim society. Alhamdulillaha.
Such UNITY will bring more strenthen to the Muslim communiy Insha Allah. We, wish you all the best to success your effors.
ReplyDeleteBarakkllah
ReplyDeleteWhy my comment is not updated
ReplyDelete