Header Ads



குரங்குகளின் தாக்குதல் , 18 ஆட்டோக்கள் சேதம் - வெலிகமயில் சம்பவம்

(Mn) குரங்குக் கூட்­ட­மொன்­றி­லி­ருந்த குரங்­கொன்றை ஆட்டோவில் கடத்திச் சென்­றதை அடுத்து வெலி­கம வல்­லி­வ­ல­யி­லி­ருந்த குரங்குக் கூட்­ட­மொன்று 18 ஆட்டோவின் மீது பாய்ந்து முச்­சக்­கர வண்­டி­களின் கூரை கென்வஸ் சீட்­டு­களை கிழித்­தெ­றிந்த சம்­ப­வ­மொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம் பெற்­றுள்­ளது.

குரங்­கு­களின் தாக்­குதல் குறித்து வெலி­கம பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இக் குரங்குக் கூட்டம் ஒரு பாட­சாலை மாணவி உட்­பட பலரை கடித்­துள்­ளது. மாண­வியை குரங்கு பாய்ந்து கடித்­ததால் 39 தையல்கள் போடப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

குரங்கை ஆட்டோவில் கடத்திச் சென்ற இருவர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

4 comments:

  1. குரங்குகள் கூட கூட்டாக இணைந்து தமது இனத்திற்காக போராடு பாருங்க.ஆனா நாம ....ம்

    ReplyDelete
  2. BBS IS ATTACKING MUSLIMS EVERYWHERE BUT MOST OF OUR COMMUNITY AND MINISTERS ARE KEEPING QUIET.FOR THE NEXT ELECTION I WOULD LIKE TO HAVE MONKEYS AS MINISTERS

    ReplyDelete
  3. இந்தக் குரங்குப் புத்தியாவது அரசாங்கத்துடன் இணைந்துள்ள நம் அரசியல்வாதிகளுக்கு இருக்கக்கூடாதா?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  4. இந்த குரங்குகளிடம் இருந்து எமது அரெசியல் குரங்குகள் இன்னும் பல்பாடங்கள் படிக்க இருக்கிறது இது ஒரு உதாரணம் மட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.