குரங்குகளின் தாக்குதல் , 18 ஆட்டோக்கள் சேதம் - வெலிகமயில் சம்பவம்
(Mn) குரங்குக் கூட்டமொன்றிலிருந்த குரங்கொன்றை ஆட்டோவில் கடத்திச் சென்றதை அடுத்து வெலிகம வல்லிவலயிலிருந்த குரங்குக் கூட்டமொன்று 18 ஆட்டோவின் மீது பாய்ந்து முச்சக்கர வண்டிகளின் கூரை கென்வஸ் சீட்டுகளை கிழித்தெறிந்த சம்பவமொன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்றுள்ளது.
குரங்குகளின் தாக்குதல் குறித்து வெலிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இக் குரங்குக் கூட்டம் ஒரு பாடசாலை மாணவி உட்பட பலரை கடித்துள்ளது. மாணவியை குரங்கு பாய்ந்து கடித்ததால் 39 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குரங்கை ஆட்டோவில் கடத்திச் சென்ற இருவர் தொடர்பான தகவல் கிடைத்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
.jpg)
குரங்குகள் கூட கூட்டாக இணைந்து தமது இனத்திற்காக போராடு பாருங்க.ஆனா நாம ....ம்
ReplyDeleteBBS IS ATTACKING MUSLIMS EVERYWHERE BUT MOST OF OUR COMMUNITY AND MINISTERS ARE KEEPING QUIET.FOR THE NEXT ELECTION I WOULD LIKE TO HAVE MONKEYS AS MINISTERS
ReplyDeleteஇந்தக் குரங்குப் புத்தியாவது அரசாங்கத்துடன் இணைந்துள்ள நம் அரசியல்வாதிகளுக்கு இருக்கக்கூடாதா?
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
இந்த குரங்குகளிடம் இருந்து எமது அரெசியல் குரங்குகள் இன்னும் பல்பாடங்கள் படிக்க இருக்கிறது இது ஒரு உதாரணம் மட்டும்.
ReplyDelete