Header Ads



பிரான்ஸில் முகத்திரை அணிந்து சென்ற 16 வயது முஸ்லிம் பெண் மீது தாக்குதல்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முகத்திரை அணிந்து சென்ற முஸ்லிம் பெண் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாரிஸில் 16 வயது முஸ்லிம் இளம் பெண் ஒருவர் மாலை 05:45 மணியளவில் அவரது நண்பர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இருவர் அவர் அணிந்திருந்த முகத்திரையை கிழித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் முகம் மற்றும் தொண்டை பகுதிகளில் ,படுகாயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் ஐரோப்பிய முக சாயலில் இருந்ததாக தாக்குதலுக்கு உள்ளான பெண் கூறியுள்ளார். இதில் ஒருவரின் அடையாளம் தெரிந்துள்ளது.

பிரான்ஸில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்த் அதிகரித்து வருகின்றன. மேலும் கடந்த வராமும் முஸ்லிம் பெண் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. inne

3 comments:

  1. HASBIYALLAHU WA NI'AMAL WAKEEL.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    அல்குர்ஆனை மீரி செயல்பட்டால் இவர்களுக்கு மட்டுமல்ல தொல்லை, இஸ்லாத்தின் பெயருக்கே அவமானம்.

    இவைகளை அறிந்த இறைவன் தான் நம்கு சொல்லியிருக்கின்றான் பெண்கள் முகத்தையும், தம் கை மணிக்கடு கீழ் வெளியெ தெரிகின்றமாதிரி உங்கள் ஆடைகளை அணியுங்கள் என்று. ஏன் எம் மக்கள் மார்கம் சொல்லாத அந்த செயலை செய்யவேண்டும். இது அதிக பிரசங்கியாக உங்களுக்கு தெரியவில்லையா? அல்லாஹ் ஒன்று கூறியிருக்கும் போது அதை மீர உங்களுக்கு எப்படி முடியும். எனவே நாமே இதுபோன்ற தவருகளை செய்து விட்டு அவன் அடித்தான் இவன் இழுத்தான் என்று பேசுவது சரியா?

    இதை இப்படி சொன்னதும் நம் மக்களில் சிலர் சொல்வார்கள். ஏன் ஒரு பெண் விரும்பினால் அதிகமாக மறைப்பது அது அவர்களின் அதிகாரம்/விருப்பம் தானே. முதலில் இது சரியா என்று சிந்துத்து பாருங்கள். அல்லாஹ் ஒன்றை சொல்லியிருக்கும் போது அதிகமாக ஏன் நாம் ழூட வேண்டும். சிறந்த முரையில் அவனின் கட்டலைகளை பின்பற்ற வேண்டுமே தவிர, அந்த தவரை ஞாயப்படுத்த போக கூடாது.

    ReplyDelete
  3. Muslim alladawarhal musligalin pirachchanaihal patri pesa enda aruhadayyum kidayaadu ( pala nayawanjahar Hal Muslim pengalai paadayyil matra pengalai pol aluhip puluhi tiriya wendum ena aasaippaduhirarhal idu oru podum nadakaadu insha Allah ) yooda koottam oliha yooda kirustawa kolhayyulla munafiqhalum adiyodu oliha aaaaaasmeeeeeeennnn

    ReplyDelete

Powered by Blogger.