கட்டார் இலங்கை மஜ்லிஸ் (SLMQ) ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு
(கட்டாரிலிருந்து MACM. முனவ்வர்)
கட்டார் நாட்டின் அல்தானி பின் அப்துல்லாஹ் அறக்கட்டளை மற்றும் மனிதாபிமான சேவைகள் நிறுவனமும் (RAF) உள்விவகார - சமூக சேவைகள் அமைச்சும் கட்டார்-இலங்கை மஜ்லிஸ் (SLMQ) உடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள புனித ரமழான் மாத விசேட இப்தார் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் 18/07/2013 வியாழக்கிழமை Al-Arab Sports Club Stadiumஇல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கட்டாரிலுள்ள அனைத்து இலங்கை முஸ்லிம் சகோதரர்களையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.
குறிப்பு: பெண்களுக்கான பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Post a Comment