Header Ads



கல்முனை மேயர் இதை கவனிப்பாரா..?


(சுலைமான்)

அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் முக்கிய இரண்டு இடங்களில் (கல்முனை அமான வங்கிக்கு முன்னாலும், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்னாலும்) பொதுமக்களினால் குப்பைகள் கொட்டப்படுவதனால் இவ்விடம் துர்நாற்றம் வீசும் இடமாகக் காணப்படுகிறது. மேலும் கால்நடைகள், பறவைகள் இவைகளைப் பந்தாடுவதனால் வீதி அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் பள்ளிவாசல், வங்கி, மற்றும் இதர அலுவலகங்கலுக்குச் செல்பவர்களும்,  வீதியால் பயணம் செய்யும் பிரயாணிகளும் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். 

எனவே இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு பொது மக்களை இவ்விடத்தில் குப்பைகளை கொட்டாமல் தடுக்குமாறும் அல்லது இவ்விடத்தில் குப்பைத்தொட்டிகளை வைப்பதன மூலம் இப்படியான அசௌகரியங்களை குறைக்க முடியுமல்லவா? 


3 comments:

  1. இதுக்கு மேயர்தானா வரனும்..???
    குறுகிய உள்ளம் படைத்தவர்கள் இருக்கும் வரை நமது நாடு சுத்தமாகாது.!!!

    ReplyDelete
  2. மேயருக்கு இதானா வேல.... வேர வேல இல்லயா.

    ReplyDelete
  3. kuppai poduhirawarhal sinthikkathavarai ichcheyalai niruththa mudiyathu.pathayil selpavargalukku ithu evvalavu thollai enpathai ninaiththu thayawu saithu pathail kuppaihali podatheergal.

    ReplyDelete

Powered by Blogger.