Header Ads



மாத்தறை மாவட்ட இஸ்லாமியர்களின் விபரம்

(ஏ.எல்.ஜுனைதீன்)

    மாத்தறை மாவட்டத்திலுள்ள 16 பிரதேச செயலகப்  பிரிவுகளிலும் மொத்தமாக 25 ஆயிரத்து 546 (3.2%) இஸ்லாமியர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் இறுதிக் கணக்கெடுப்பின் பின்னர் வெளியிட்டுள்ள தனது புள்ளி விபர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இம் மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாகத் திணைக்களத்தால் கணக்கெடுக்கப்பட்டுள்ள  இஸ்லாமியர்கள் பற்றிய விபரம் வருமாறு,

பிரதேச செயலகம்
இஸ்லாமியர்களின் எண்ணிக்கை
வெலிகம
7381   பேர்
வெலிப்பிட்டிய
6349   பேர்
மாத்தறைச் சூழல்
4288   பேர்
திக்வெல்ல
2756   பேர்
அதுரலிய
1746   பேர்
ஹக்மன
 983   பேர்
தெவிநுவர
 666   பேர்
கிரிந்த-புகுல்வெல்ல
 649   பேர்
மாலிம்பட
 480   பேர்
கொட்டப்பொல
 180   பேர்
பிற்றப்பத்தற
  25   பேர்
கம்புறுபிட்டிய
  15   பேர்
அக்குரைஸ்ஸ
  14   பேர்
திககொட
  08   பேர்
பஸ்கொட
  04   பேர்
முலட்டியான
  02   பேர்

    இம் மாவட்டத்தில் மொத்தமாக 8 இலட்சத்து 9 ஆயிரத்து 344 பேர் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. சமய ரீதியாக இங்கு வாழும் சனத் தொகை பற்றிய விபரம்,


சமயம்
சனத்தொகை
வீதம்
பெளத்தம்
762232   பேர்
94.2%
இஸ்லாம்
 25546   பேர்
 3.2%
இந்து
 16237   பேர்
 2.0%
ஏனைய கிறிஸ்தவர்கள்
  2860   பேர்
 0.4%
றோமன் கத்தோலிக்கர்
  2421   பேர்
 0.3%
ஏனைய சமயத்தவர்கள்
    48   பேர்
  -

No comments

Powered by Blogger.