பல் பிடுங்கும் டாக்டர் பல்லை மட்டும் பிடுங்க வேண்டும் - ஞானசார தேரர்
பல் டாக்டராகிய அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் 13 வது திருத்திப் பற்றி தெரியாத வார்த்தைகளைச் சொல்லாமல் பல்லை மட்டும் பிடுங்கவுமென பொது பாலா சேனாவின் தலைவர் கலபொட அத்தே ஞான தேரர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை முறையை ஒழிக்க வேண்டி மகரகமையில் ஏற்பாடு செய்த கூட்டத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார் பற்களைப் பிடுங்குவது எப்படி இருந்தாலும் நாட்டின் கலாச்சாரம், வரலாறு ஆகியன தேரர்களான எங்களுக்குத தெரியும் என்றும் ராஜித போன்று ஒன்று சேர்ந்துள்ள நால்வரின் கூட்டினால் நாட்டின் ஒருமைப்பாடு இல்லாமல் போவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும், 2005 ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் ஒருமைப்பாடு சம்பந்தமாக வழங்கிய வாக்கு இருக்கும் வரை அவர் நாட்டின் தலைவராக இருக்கலாமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதைத்தானே எல்லோரும் எதிர்பர்கிரர்கள்..!!
ReplyDeleteஅவரவர் வேலைகளை மாத்திரம் அவரவர் பார்த்தல் நாட்டில் எந்த பிரச்சினையும் உருவாகிறது....!!
முற்றும் துறந்தவர்கள், ஏன் அரசியல் பேசுகிறார்கள் என்றும் புரியவில்லை...!!!
theror enru solla anumady ellatha peyan da ni , unaku eppady da entha natin orumai padu paty pesa mudium ,, looosaaa
ReplyDeleteதேரர் அவரிடம் சென்றால் பல்லைப் பிடுங்கி விடுவார்தான்!
ReplyDeleteபிரித் ஓதும் டாக்டர் பிரித்தைத்தான் ஓத வேண்டும். அவர் ரோட்டில் போகும பாம்பைத் தூக்கி மடியில் போடக்கூடாது. அப்படித்தானே ஞான சார தேரை அவர்களே! முதலாவது ஓணட வேலையைப் பாத்துகிட்டு நீ சும்மா இரி.
ReplyDeleteOnly one finger towards the doctor and other four towards you bear in your mind.
ReplyDeleteசொல்லுவாய் சொல்லு.. கடவுள் இல்லை என்ற நம்பிக்கையில் தானே சொல்கிறாய்! கடவுள் காட்டுவன் அவன் பாணியில்.
ReplyDeleteI agree with above comment of Mr. Hatheek Ahmed.
ReplyDeletewe (all Srilankan public) requesting to Gnana Thero to do his (their) own business and don't involve in to political and other massive activities.
he (they) thinks to build his image like a Don (THADHA* ) after the Prabaharan and making trouble in the peace of the Srilanka. some of the politician who jump into the political without a single vote from the public are supporting to them.
*Thadha = local roudism leader.
நாட்டின் அமைச்சர் ஒருவருடன் எப்படி மரியாதையாகப்பேசவேண்டும் என்ற இங்கிதம் தெரியாதவரை ஏன் இன்னும் இந்தக் காவியுடைக்குள் அனுமதிதுள்ளார்கள் அப்போ காவி உடை அணிந்தவர்களெல்லாம் இதுபோன்றவர்கள்தானா??? இதற்கு பதிலை பெளத மக்களே நமக்குச்சொல்லவேண்டும். ஏனென்றால் ஏன் பெளத்த சாசனங்களும் நல்ல பெளத மக்களாகிய நம் மனதில் நின்றவர்களும் இதுவரை மெளனம் காப்பதற்கான காரணம் என்ன? அவர்கள்தான் தற்போதைய நிலவரங்களை சீர்படுத்தவேண்டியவர்கள் இதை நம்மவர்கள் தயவு செய்து நாம் பழகும் ஒவ்வொரு பெளத்த சகோதரர்களுடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து நமது நிலைமைகளை எடுத்துச்சொல்லி அவர்கள் மூலமாக ஒரு நல்லவழியைப்பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
ReplyDelete