எகிப்தில் புதிய அமைச்சரவை - இஸ்லாமியவாதிகளுக்கு இடமேயில்லை
எகிப்து நாட்டில் இடைக்கால அதிபர் அட்லி மன்சூர் தலைமையிலான அரசு பதவியேற்றது. இந்நிலையில் கடநத சில நாட்களுக்கு மு்ன்னர் எகி்ப்து ராணுவம் அதிரடியாக அதிபர் மோர்ஸி மற்றும் அவரது அமைச்சரவையை கலைத்தது. பின்னர் இடைக்கால அதிபராக அட்லி மன்சூர் என்பவரை அதிபராக ராணுவம் நியமித்தது.
தொடர்ந்து அட்லி தலைமையிலான இடைக்காலஅரசு பதவியேற்றுள்ளது. அதேவேளை எகிப்தின் புதிய அமைச்சரவையில் இஸ்லாமியவாதிகளுக்கு இடமேயில்லையென மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
.jpg)
அப்ப வக்காளத்து வாங்கிய அந்நூர் கட்சி? சவுதியிடம் முறையிட்டால் சரியாகிவிடும்.
ReplyDelete